Saturday 21 May 2011

மிகவும் ரசித்த செல்பேசி ஜோக்!



சில எறும்புகளும் ஒரு யானையும்:
-------------------------------------------

ஒருமுறை சில எறும்புகள் ஆற்றுக்கு நீந்தச் சென்றன. அங்கே ஒரு யானையும் குளிப்பதற்காக ஆற்றுக்கு வந்தது.

திடீரென யானை ஆற்றில் குதித்தவுடன் எறும்புகள் தூக்கி வீசி எறியப்பட்டன.. ஒரே ஒரு எறும்பு மட்டும் யானையின் தலையின் மீது உட்கார்ந்திருந்தது!!

அதைப் பார்த்த கரையில் இருந்த மற்ற எறும்புகள் ஒரு சேரக் கத்தின... "மச்சான், அவன அப்பிடியே தண்ணில மூழ்கடிச்சுக் கொல்லுடா...."



விடிய விடிய


“ஏம்மா நீ மட்டும் தனியா வந்துதிருக்கியே மாப்பிளை வரலையாம்மா?”
“பின்னால வாறார்ப்பா.......மூட்டை முடிச்செல்லாம் தூக்கிட்டு அவரால வேகமா நடந்து வர முடியலைப்பா.....!”


நீங்க குழந்தை நட்சந்திரமா இருந்ததக்கும்,இப்ப ஹீரோயினா நடிக்கிறந்துக்கும் என்ன வித்தியாசம்.....?”

“அப்ப கொஞ்சம் பெரிய டிரெஸ்ஸா போட்டிருந்தேன்;இப்ப சின்னதா போடறேன்.........
மற்றப்படி வேற விந்தியாசம் எதுவும்மி்ல்லே!”
 


விடிய விடிய

டீவி ஓடினாலும்

அதால ஒரு இன்ச் நகர முடியுமா?


__________________________________________________ _______________________________________________
சிவகாசிக்கும், நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?

சிவகாசியில காச கரியாக்குவாங்க!

நெய்வேலில கரிய காசாக்குவாங்க!!
__________________________________________________ _______________________________________________
சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும்.

ஆனா,

முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது.

அதுனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!

- எப்படி எப்படியோ யோசிப்போர் சங்கம்
__________________________________________________ _______________________________________________
Teaயில ஒரு பல்லி செத்துக்கிடந்தா பாய்ஸன்!

ஆனா,


பிரியாணியில ஒரு கோழியே செத்துக் கிடக்குதே!!

கொஞ்சம் யோசிங்க!!!

- பிரியாணி வாங்க காசு இல்லாத வாலிபர்கள் சங்கம்
__________________________________________________ _______________________________________________
ஹோட்டல்ல காசில்லைன்னு சொன்னா மாவாட்ட சொல்லுவாங்க.

அப்ப,

பஸ்ல காசில்லைன்னு சொன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?
__________________________________________________ _______________________________________________
ஆட்டோ டிரைவரால ஆட்டோ ஓட்ட முடியும்.

ஆனா

Screw டிரைவரால Screw ஓட்ட முடியுமா?
__________________________________________________ _______________________________________________
வாழ்க்கையில 1000 கஷ்டம் வரலாம், 1000 துனபம் வரலாம்.

ஆனா ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ!


1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 11 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1


தெரிஞ்சுகிட்டியா?
__________________________________________________ _______________________________________________
சர்தார் 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?

சர்தார் 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார். நான் ' மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்..
__________________________________________________ _______________________________________________
நீ என்னை ஒவ்வொரு முறை கடந்து செல்லும்பொழுதும்

என் இதய துடிப்பு அதிகரிக்கிறது

ஆயிரம் மடங்கு!

ஏன் தெரியுமா?
சாதரணமா பேய் கடந்து போனா

அப்படிதான் ஆகும்.


நெப்பொலியன் : 'முடியாது'ங்கற வார்த்தையே என் அகராதியில் இல்லை.

சர்தார்ஜி : அதை இப்ப வந்து சொல்லி பிரயோஜனமில்லை.
அகராதியை வாங்கறதுக்கு முன்னாடியே நீங்க செக் பண்ணி வாங்கியிருக்கணும்.

__________________________________________________ _______________________________________________
டீக்கடைக்காரர் கபடி விளையாண்டால்,

எப்டி எப்டி விளையாடுவார்?

கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ , கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, .........
__________________________________________________ _______________________________________________
தில்லு இருந்தா எஸ்.எம்.எஸ் அனுப்புங்க

அன்பு இருந்தா பிக்சர் மெஸெஜ் அனுப்புங்க

காசு இருந்தா கால் பண்ணுங்க

எல்லாம் இருந்தா உங்க செல்ல கூரியர்ல அனுப்புங்க!

காலை நேரம் எப்படி போகிறது?

ஆண் மற்றும் பெண் காலையில் கிளம்பும் விதம்... ஆனால் இது கொஞ்சம் அநியாயம்...




யோசனை

ஒரு விழாவில் டாக்டர் தன் பழைய வக்கீல் நண்பரை சந்தித்தார். பேசிக்கொண்டிருக்கும்போதே ஒருவர் வந்து டாக்டரிடம் உடல் தொந்தரவு சம்பந்தமான டிப்ஸ் கேட்க அதை விளக்க வேண்டியதாகி விட்டது. 

இதே போல் ஐந்தாறு தடவை நிறைய பேர் வந்து கேட்க அவர்கள் பேச்சு தடை பட்டது. எரிச்சலான டாக்டர் வக்கீலிடம், “இது மாதிரி உங்களிடம் சட்ட சம்பந்தமான விளக்கம் கேட்டால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்.

யார் முட்டாள்?

சலூன் கடை காலை வழக்கம் போல இவயங்க ஆரம்பித்தது. ஒரு சிறுவன் கடைக்குள் நுழைந்தான். உடனே கடைக்காரர் வாடிக்கையாளர் காதில் ரகசியமாக “உலகத்திலேயே முட்டாள் இந்தப் பையன் தான்” என்றான்

மனைவியை ஏமாற்ற முடியாது

திடீரென ஆபிஸில் இருந்து போன்

“டார்லிங்... இந்த வாரம் எங்க ஆபிஸில் ஃபிஷிங் டூர் போறோம். அதனால ஒரு வாரத்துக்கு தேவையான துணியெல்லாம் எடுத்து வெச்சிடு. அப்டியே மீன் பிடிக்கிற தூண்டில், முள், அதெல்லாம் வைக்கிற பிஷ்ஷிங் டூல் பாக்ஸ் எல்லாத்தயும் எடுத்து வெச்சிடு. ஆபிஸ்ல இருந்து அப்டியே கிளம்பறேன் ஸோ இதெல்லாம் போற வழில அப்டியே எடுத்துட்டு போயிட்றேன். எங்க பாஸ்ஸ இம்ப்ரெஸ் பண்ண சரியான நேரம் இது தான். அப்டியே மறக்காம என்னோட ப்ளூ சில்க் பைஜாமாவ எடுத்து வெச்சிடு”
டொக்

கொஞ்சம் வயலன்ட்டான ஜோக்... மெல்லினங்கள் மன்னிக்கவும்

ஒரு தடவ சி.ஐ.ஏ (அமெரிக்க உளவுப் பிரிவு) ல இண்டெர்வியூ நடந்ததாம். முணு பேர் கடைசி ரவுண்டு வரைக்கும் வந்தாங்களாம்.

கடைசி ரவுண்ட்ல மொத ஆள்கிட்ட ஒரு துப்பாக்கிய குடுத்து “உள்ள உங்க வைஃப்-அ கட்டிப் போட்டு வச்சிருக்கோம், போய் கொன்னுட்டு வாங்க”ன்னாங்களாம்

எஸ் எம் எஸ் தத்துவங்கள்

(ஒவ்வொரு டயலாக் முடிந்ததும் ரஜினி சிரிப்பது போல் நினைத்துக்கொள்ளவும்
...எச்சரிக்கை:கொடுமையாக இருக்கும்)

புள்ளிமானுக்கு உடம்பு முழுக்க புள்ளி இருக்கும் ஆனா
கன்னுக்குட்டிக்கு உடம்பு முழுக்க கண்ணு இருக்காது

பால் - ல பால்கோவா பண்ணலாம் ஆனா
ரசத்தில ரசகுல்லா பண்ண முடியாது

வடிவேலு தேர்தலுக்கு பின்: ஒரு கற்பனை கலாட்டா

வீட்டுக்குள்ளேயே அங்குமிங்கும் நடந்து இட்டு சோபாவில் உட்காருகிறார் வடிவேலு. 


"ஹா...வ்... ச்சேய்... ஏழாவது கொட்டாவி... சாயங்காலம் மூணு மணியிலேர்ந்து தூங்குனா..." 


சமையலறை பக்கம் வேலை செய்யும் மனைவியிடம் திரும்பி, "ஏம்மா... காலெல்லாம் நமநமங்குது... கொஞ்ச தூரம் வாக்கிங் போய் வரவா?" என்கிறார். 

Traker

Pages

LinkWithin

Related Posts with Thumbnails