Monday, 6 December 2010

ரஜினி,விஜய் ஜோக் 18+ jokes

ஒருத்தன் துப்பாக்கிய தூக்கிட்டு பேங்க்குக்கு போனான். அங்கே இருந்த கஸ்டமர்கிட்ட துப்பாக்கிய காமிச்சி பணத்த எல்லாம் வாங்கினான். அத பார்த்துகிட்டு இருந்த ஒருத்தனை பார்த்து துப்பாக்கி காரன் கேட்டான், 'நான் கொள்ளை அடிச்சத நீ பார்த்தியா?' என்றான். 

அவன், 'ஆமா..நான் பார்த்தேனே..' என்றான். 

துப்பாக்கிகாரனுக்கு கோபம் வந்து அவனை சுட்டுட்டான். உடனே சுத்தி பார்த்தான். அங்கே ஒரு திருமணமான ஜோடி இவனையே பார்த்துட்டு இருந்தாங்க..

துப்பாக்கி காரன் அவங்கள நெருங்கி கேட்டான்,'நான் அவனை சுட்டதை நீங்க பார்த்தீங்களா..' என்றான். 

உடனே அந்த கணவன் சொன்னான், 'நான் பார்க்கலை, ஆனா என் மனைவி பார்த்துகிட்டு இருந்தத நான் பார்த்தேன் சார்.' என்றான்..

நீதி:- சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை நழுவிடாம கெட்டியா புடிச்சிக்கணும்..

  ------------------------------------------------

குட்டி பையன்: டீச்சர்... எத்தனை வயதில் குழந்தை பிறக்கும்.... சொல்லுங்க டீச்சர்......

டீச்சர்..: ஆண்களுக்கு குறைஞ்சது 18 வயசு... பெண்களுக்கு... குறைஞ்சது 20 வயசு...கண்டிப்பா ஆயிருக்கனும் குழந்தை பிறக்க.....

குட்டி பையன்.: கேட்டியா.....ப்ரியா....பயப்படாதேன்னு... சொன்னேன்ல.....

---------------------------------------------------------
டீச்சர்:-உன்கூட பிறந்தவங்க எத்தனை பேர்?
மாணவன்:- 96 பேர்..
டீச்சர்:- என்னடா சொல்லுற...எப்படி இது சாத்தியம்?
மாணவன்:- ஐய்யோ டீச்சர்.. நான் கவர்மென்ட் ஆஸ்பிடல்ல பிறந்தேன்..
டீச்சர்:- ?????
----------------------------------------------------

நடிகர் விஜய்:- சார் என்னோட அடுத்த படத்தோட ரிலீஸ் தேதி சொல்லவா...?

சூப்பர் ஸ்டார் ரஜினி:- வேண்டாம் கண்ணா...வேண்டாம்..

நடிகர் விஜய்:- ஏன் சார்...?

சூப்பர் ஸ்டார் ரஜினி:- கண்ணா... மனுஷனுக்கு சாகுற நாள் தெரிஞ்சி போச்சின்னா வாழுற நாட்கள் நரகமாயிடும்...

-----------------------------------------------------
பேருந்தில் நடத்துனர் காலேஜ் பசங்களிடம்:- செக்கர் வந்துருக்கார்...பசங்களா எல்லாரும் அவங்கவங்க டிக்கட்ட காமிங்க..

காலேஜ் பசங்க:- என் டிக்கட் போன ஸ்டாப்ல இறங்கி போய்டுச்சி சார்...

--------------------------------------------------------
ஒரு பள்ளியில் வரலாறு பாடத்தின் வாத்தியார் விடுப்பில் சென்று விட்டார்..அதனால் மாத தேர்வு வினாத்தாள் தயாரிக்கும் பணியை அறிவியல் வாத்தியார் மேற்கொண்டார்.. வரலாறு பாடதேர்வில் வினாத்தாளை வாங்கி முதல் கேள்வியை பார்த்த மாணவர்கள் ஷாக் போய் விழி பிதுங்கினார்கள்... அப்படி என்ன கேள்வி தெரியுமா..?

"ஜான்சி ராணி பற்றி படம் வரைந்து பாகங்கள் குறித்து விளக்கி எழுதவும்..."
--------------------------------------------------------
18+ only
ஒரு முறை அமெரிக்க ரானுவ வீரன் ஈராக்கில் தீவிரவாதிகளிடம் சிக்கிக்கொண்டான்.அவனை கொல்ல நினைத்த தீவிரவாதிகள் உன் கடைசி ஆசை என்ன என்று கேட்டார்கள்...

அவன் - " நான் புள்ள குட்டி காரனுங்கோ... என்ன வுட்டுருங்கோ.. இனிமேல் தலவச்சும் இங்க படுக்கமாட்டேனுங்கோ.. " என்று கெஞ்சினான்.. பரிதாபபட்ட தீவிரவாதிகள்.."சரி நாங்க ஒரு பரிட்சை வைப்போம் அதுல ஜெயிச்சா உன்ன விடுதலை பன்னுறோம் "னான்..

பரிச்சை என்னான்னா? மூனு கூடாரம் இருக்கு...அதுல முதல் கூடாரத்துல பத்து ஒயின் பாட்டல் இருக்கு...ரென்னாவதுல...ஒரு பல்லு வலி இருக்குற புலி இருக்கு..... மூனாவதுல.. .ரொம்ப நாளா செக்ஸ் வச்சிகாத ஒரு பொன்னு இருக்கா

நீ என்ன பன்னனும்னா....மொதல்ல பத்து பட்டில் ஒயினையும் குடிக்கனும்.. அப்புரம்... அந்த பல்லு வலி இருக்கிற புலியோட பல்ல புடிங்கனும்..அப்புரம் அந்த பொண்ண திருப்தி படுத்தனும்.. இது மூனையும் முடிச்சிடேன்னா...ஒன்ன விடுவிக்கிறோம்னு தீவிரவாதி தலைவன்... சொன்னான்

ஒத்துகிட்ட ரானுவ வீரன்.. மொத கூடரத்துகுள்ள போனான்.. போயி மடக் மடக்ன்னு எல்லா ஒயினையும் குடிச்சான்.. தள்ளாடிக்கிட்டே வெளிய வந்த அவ்ன் அடுத்த் புலி..கூடாரத்துக்குள்ள போனான்.. கொஞ்ச நேரத்துல.. "கொஞ்சம் பொறுத்துக்க... மொதல்ல வலிக்கும் அப்புரம். ஒன்னும் செய்யாது... மெதுவா.. மெதுவா..."ன்னு கேட்டுச்சாம்...புலியோட உறுமல் கேட்டுக்கிட்டே இருந்திச்சாம்...கடைசியா... புலி "உர்ர்ர்ர்ர்...."னு கத்திட்டு அடங்கிடுச்சாம்... தள்ளாடிகிட்டா வெளிய வந்த அவன் கேட்டானே ஒரு கேள்வி.....

'டே...ய்.....பல்லு வலி இருக்கிற பொம்பளயோட கூடாரம் எங்....க........இருக்குடா......"


அதிர்ச்சியில எல்லாரும் மயங்கிட்டாங்க...இவன் தப்பிச்சிடான்.....

No comments:

Traker

Pages

LinkWithin

Related Posts with Thumbnails