Monday 26 April 2010

இண்டர்வியு

இண்டர்வியு ஒன்ரில மேனஜர் சொல்லிருக்காரு..
நான் உன்ன கேள்வி கேட்டு கொல்ல போரதில்ல..
நான் சொல்ரதுக்கு நீ எதிர் சொல் சொன்னா போதும் எண்டு..


மேனஜர் : வெளிச்சம்
பட்டதாரி : இருட்டு

மேனஜர் : வெரி குட்
பட்டதாரி : வெரி பேட்

மேனஜர் : அட அதில்லபா
பட்டதாரி : அட அதான்பா

மேனஜர் : நான் ரொம்ப கோவமா இருக்கன்
பட்டதாரி : நான் உங்கல லவ் பன்ரன்

மேனஜர் : செருப்பு பின்சி போயிடும்
பட்டதாரி : விளக்கமாரு அந்து போயிடும்

மேனஜர் : நீ வெளிய போடா..
பட்டதாரி : நீ உள்ள வாடா..

மேனஜர் : உனக்கு வேலை கிடயாது..
பட்டதாரி : எனக்கு வேலை கிடைச்சிட்டு..

No comments:

Traker

Pages

LinkWithin

Related Posts with Thumbnails