Wednesday, 31 March 2010
ஜோக் அடிக்காதிங்க சார்
ஒருத்தன் புல்லா ஏத்திட்டு பஸ்சில ஏறிட்டான்.
கடலில மூழ்கினா முத்து
ஓரு
ஓரு சிங்கம், ஒரு புலி, ஒரு குரங்கு. சிங்கம் Engineering
குரங்கு இந்தக்கதைய படிக்குது!!!
உன்னை யாரவது
x : எங்க ஊர்ல கப்பல் ட்ராக்குல போகும், ட்ரயின் தண்ணில போகும்,
டைரக்டர்:நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடனும்
லைஃப்லஒரு அழகானபொண்ணைலவ் பண்றதை விட
இன்னைக்கு நைட் ......
Monday, 29 March 2010
குறுந்தகவல் நகைச்சுவைகள்!
கிடைச்சாச்சி!
கிடைச்சாச்சி!
கிடைச்சாச்சி!
நான் அனுப்புற எஸ்.எம்.எஸ் சை படிக்க ஒரு லூசு கிடைச்சாச்சு!
(ஹாஹாஹா)
************************
பெஸ்டு கண்ணா பெஸ்டு
குங்குமம் இந்த வாரம்
என் அப்பன் மனுசனே இல்ல
அவர் ஒரு ஆப்ரிக்கன் கரடி
“குமுறுகிறார் சிம்பு”
நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்
“விஜய் காமெடி பேட்டி”
வீரப்பனை சுட்டது நான் தான்
“கேப்டன் விஜயகாந்த் ஆவேசம்”
”மீனாவுக்கு மகனாக நடிக்கிறார் ரஜினி”
அக்தர் என்னை பாலால் அடிக்கிறார்
“அழுகிறார் கங்குலி”
மேலும் இந்த இதழுடன் ஒரு பி.ஈ சர்டிபிகேட் இலவசம்
வாங்கிவிட்டீர்களா!?
************************
டெஸ்டுக்கும், குவிஸுக்கும் என்ன வித்தியாசம்?
டெஸ்டுல ஆன்சர் தெரிஞ்சா பாஸ்
குவிஸ்ல ஆன்சர் தெரியாட்டி பாஸ்
************************
பார்த்திபன்:வாழைப்பழம் எவ்வளவு
வடிவேலு:ஒன்னு ஒரு ரூபா
பார்த்திபன்:60 பைசாவுக்கு வருமா
வடிவேலு:60 பைசாவுக்கு தோலு தான் வரும்
பார்த்திபன்:இந்த நாப்பது பைசா, தோலை நீயே வச்சிகிட்டு பழத்தை கொடு
வடிவேலு:அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
கண்ணா பின்னா தத்துவங்கள்
1. நூல் எழுதறவங்களை நூலாசிரியர்னு சொல்வாங்க,
கதை எழுதறவங்களை கதையாசிரியர்னு சொல்லுவாங்க,
பேர் எழுதறவங்களை பேராசிரியர்னு சொல்வாங்களா?"
2. யானையை எப்படி ஆட்டோவில் ஏற்றுவது ?
"பேண்டை கழட்டி விட்டு" எலிபேண்டில் இருந்து
பேண்டை எடுத்து விட்டால் அது 'எலி" ஆகி போய்விடும்.
அப்புறமா ஆட்டோவில் எளிதில் ஏற்றிவிடலாம்.
3. டீ மாஸ்டர் டீ போடுரார்பரோட்டா மாஸ்டர் பரோட்டா
போடுரார்மேக்ஸ் மாஸ்டர் கணக்கு போடுரார்ஹெட்
மாஸ்டரால மண்டைய போட முடியுமா?
4. புள்ளிமான் உடம்பெல்லாம் புள்ளி இருக்கும்
கண்ணுக்குட்டி உடம்பெல்லாம் கண்ணு இருக்குமா
5. ஒரு சிறந்த பேச்சாளர் எந்த ஸ்டேஜிலும் பேசலாம்
ஆனால்
அவரால் ஹோமா ஸ்டேஜில் பேசமுடியாது
6. 1 பேப்பர் 2 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்...
1 கட்டை 10 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....
1 மரம் 2 மணி நேரம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....
ஆனா.....ஆனா.......ஒரு பல்பு எவ்வளவு நேரம் எரிஞ்சாலும் சாம்பல் ஆகாது....
7. காளை மாடு ஏன் புல் தின்னுகிறது ?
ஏனென்றால் அதுவே புல்தான் - Bull8.நைட்ல கொசு கடிச்சாகுட் நைட் வைக்கலாம்...ஆனா, பகல்ல கடிச்சாகுட் மார்னிங் வைக்கமுடியுமா..???
9. அண்ணனோட ஃப்ரண்டஅண்ணன்னு கூப்பிடலாம்..
அக்காவோட ஃப்ரண்டஅக்கான்னு கூப்பிடலாம்..ஆனா பொண்டாட்டியோட ஃப்ரண்டபொண்டாட்டிண்ணு கூப்பிடமுடியுமா..?!
10. நடந்து போனாக் கால் வலிக்கும். ஆனா கால் வலிச்சா நடக்க முடியுமா?
குறுந்தகவல் குறும்பு
வரும்போது என்னத்தைக் கொண்டு வந்தோம்.
போகும்போது என்னத்தைக்கொண்டு போகப் போறோம்?னு
நீ டயலாக் விடும்போது, எல்லாரும்
உன் மூஞ்சியைப் பார்த்தாங்க.
நான் மட்டும்தான் உன் காலைப் பார்த்தேன்.
எங்கேயிருந்துடா சுட்டே
அந்த புது செருப்பை!
****************************
ராம்: நான் கலெக்டர் ஆகணும்!
சீதா: நான் டாக்டர் ஆவேன்!
ப்ரீத்தி: நான் நல்ல அம்மா ஆவேன்!
கார்த்தி: ப்ரீத்திக்கு நான் கியாரண்டி!
-----------
என்னைப் படைக்கறதுக்கு முன்னே
கடவுள் அப்துல் கலாமை ஏன் படைச்சார் தெரியுமா..?
ஏன்னா... மாஸ்டர் பீஸ் தயாரிக்கறதுக்கு முன்னே
அவர் ஒரு சாம்பிள் பீஸ் பண்ணிப் பார்த்தார் மச்சான்!
****************************
உனக்கென இருப்பேன்...
உயிரையும் கொடுப்பேன்
என்னை நீ பிரிந்தால்...
குவார்ட்டர் உட்டுட்டு குப்புறப் படுப்பேன்!
----------------
ஏன் கங்குலி ரன்னே அடிக்க மாட்டேங்கிறே?
நான் அடிக்கலாம்னு பேட்டை தூக்கினேன்.
அப்போ எதிர் டீம்காரன் ஒருத்தன் சொன்னான்...
டேய்... நாம எப்படி பந்தைப் போட்டாலும்
இவன் அடிக்கவே மாட்றான்.
இவன் ரொம்ப நல்லவன்டா!னு சொன்னான்... அதான்!
****************************
உன் அப்பாவ பாத்தாலும் பயம்,
உன் அப்பாவ பாத்தாலும் பயம்,
உன் அம்மாவ பாத்தாலும் பயம்,
உன் அண்ணன பாத்தாலும் பயம்-னுதனுஷ் பாடினாரு.
எனக்கு உன்ன பாத்தாலே
பயமா இருக்குடி பொண்ணே!
****************************
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்-னு
அரசாங்கம் சொன்னதும்,
சர்தார்ஜி தன்வீட்ல இருந்த
ஒரு மரத்தை வெட்டிட்டாரு...
ஏன் தெரியுமா? அ
வர் வீட்ல இருந்தது ரெண்டு மரம்!
****************************
மாப்பிள்ளை, E=MC2...
இது ஐன்ஸ்டீன் ஃபார்முலா.ஈஈஈனு
பல்லைக் காட்டி MC கட்டிங் அடிப்பது
உன்னோட ஃபார்முலா!
=====================
டிங்டாங் கோயில் மணி கோயில் மணி...
நான் கேட்டேன்! தெரியும்டா,
அப்பத்தான உண்டகட்டி சோறு போடுவாங்க...
உன்னப்பத்தி தெரியாதா?
=======================
ஐஸ்க்ரீமை ஸ்பூன்ல எடுத்துச் சாப்பிடணும்
நூடூல்ஸை ஃபோர்க்குல எடுத்துச் சாப்பிடணும்
பீட்ஸாவை நைஃப்ல எடுத்துச் சாப்பிடணும்.
சாதத்தை கையால் எடுத்துச் சாப்பிடணும்.
ஆனா...
இதெல்லாம் தேவையே இல்லை.
நான் எதையுமே பிச்சை எடுத்துதான்
சாப்பிடுவேன்னு அடம்பிடிக்கிறியே!
****************************
என்ன மாமூ...
புதுசுபுதுசா தினுசுதினுசா இவ்வளவு
பர்ஸ்-வெச்சிருக்கே. ஒருவேளை கண்டதும்
சுட உத்தரவு-னு பேப்பர்ல போட்டிருந்த செய்தியை
நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்டியா என்ன?!
****************************
மாடுக்கும் மனுஷனுக்கும் என்ன வித்தியாசம்?
விஜய் சிவகாசியில பிஸி!
மாடுக்கும் மனுஷனுக்கும் என்ன வித்தியாசம்?
மாடு கழுத்துல பெல்லு... மனுஷன் கழுத்துல செல்லு!
****************************
நான் கோடு போட்டா நீ ரோடு போடுவே.
நான் புள்ளி வெச்சா நீ கோலம் போடுவே.
நான் மிஸ்டுகால் கொடுத்தா மட்டும்
நீ ஏண்டா திரும்பக் கூப்பிட மாட்டேங்கிறே?
****************************
ஆயிரம் ரூபா செலவு பண்ணி ஊட்டி,
கொடைக்கானல்னு சுத்துனா
சுற்றுலாÕனு சொல்றாங்க.
பைசா செலவு இல்லாம ஊருக்குள்ளேயே சுத்துனா,
ஏண்டா திட்றாங்க?
****************************
மச்சான்..!
உன்னை ஒரு வேலைக்கு
அனுப்பி வெச்சா போன வேகத்துல
திரும்பி வந்துடறியே...
மனசுக்குள்ளே என்ன கங்குலின்னு நினைப்பா?
****************************
டேய் மறந்துடாதே...
பஸ் ஸ்டாண்டுக்கு உன்னை
ரிஸீவ் பண்ணவர்ற ஆள்கிட்ட
அடையாளம் சொல்லி அனுப்பிச்சிருக்கேன்.
அதனால வழக்கம் போல
தண்ணியை போட்டுட்டு கீழே படுத்துக்க ஆமா!
****************************
காலையில் உனக்கு தினத்தந்தி,
தினமலர்,
தினமணி,
தினகரன் நாலும் வேணுமாமே..!
ஆனா எனக்கு
இட்லி, தோசை, பொங்கல், உப்புமானு
ஏதாவது ஒண்ணு போதும்டா!
****************************
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவள் மாம்பழம் வேணுமென்றாள்.
நல்ல வேளை...
டாஸ்மாக்ல நீ நிக்கலை!
****************************
விஜய் சிவகாசியில பிஸி!
தனுஷ் புதுப்பேட்டையில பிஸி!
நீ எங்கே மாப்ளே வேலூரா...
பாளையங்கோட்டையா?
****************************
கெழக்கு செவக்கையிலே...
டாஸ்மாக் தொறக்கயிலே...
நீ பீரு குடிக்கையிலே...
உங்க அப்பா அங்க வந்துட்டாராமே...
மச்சான் மாட்டிக்கிட்டியா?
****************************
எப்போ பார்த்தாலும் கோயிலுக்குள்ள நின்னுக்கிட்டு
நான் சாமி புள்ளைடா!னு சவுண்டு வுடுறியாமே...
எத்தனை பேருடா கிளம்பி இருக்கீங்க...
இப்படி உண்டை கட்டி வாங்கித் திங்க!
****************************
அமெரிக்கா போகப் போறேன்...
சிங்கப்பூர் போகப் போறேன்Õனு சொல்லிட்டிருக்கியாமே!
முதல்ல, அங்கேயெல்லாம் பிச்சை எடுக்கிறது
சட்டப்படி குற்றமா...
இல்லையானு தெரிஞ்சு வெச்சுக்கடா...
பின்னால பிரச்னை ஆகிடப் போவுது!
****************************
காதலோட வலி எப்படி இருக்கும்னு எனக்கு தெரியலை.
ஆனா நான் உனகிட்டே ஐ லவ் யூ சொன்னப்ப
காதோட சேர்த்து ஒரு அப்பு அப்புனியே...
யப்பா... காது வலி
எப்படி இருக்கும்னு நல்லா தெரிஞ்சிடுச்சு.
****************************
செங்கக்கல்லு செல்லுக்காரா ரண்டக்க...
ரண்டக்க...
செருப்பு திருடும் கொள்ளைக்காரா ரண்டக்க...
ரண்டக்க...
எச்சி பீடி உதட்டுக்காரா ரண்டக்க...
ரண்டக்க...
ஓசி குவார்ட்டரு எச்சில்காரா ரண்டக்க...
ரண்டக்க...
சிம் கார்டு இல்லாமலே சீன் காட்டாதடா
பிச்சைக்காரா ரண்டக்க... ரண்டக்க...
****************************
டேய் விச்சு! நீயோ ஊருக்குப் புச்சு!
சிக்கன் பற... பற...
*ஓரணா ரெண்டணா உண்டியலை
****************************
டேய் விச்சு! நீயோ ஊருக்குப் புச்சு!
நீ இருக்கிறதோ குச்சு!
ஆதிகேசவன் அளவுக்கு உன் வேஷம் ரிச்சு!
உன் தகுதிக்கு இது டூ மச்சு!
போலீஸ்ல மாட்டினே, மவனே,
பிச்சுருவான் பிச்சு!
**************************** *
நேத்து நான் சச்சின் டெண்டுல்கர்கிட்ட
போன்ல பேசினேன். சூப்பர்!
என்ன சொன்னார்?
ஸாரி, ராங் நம்பர்ன்னார்!
**************************** *
வார்டன் சார்..
உங்கள் மந்தையிலிருந்து
இரண்டு ஆடுகள் வேறு வேறு திசையில் போகின்றன.
ஒன்று கனா கண்டேனுÕக்குப் போகிறது.
மற்றொன்று உள்ளம் கேட்குமேவுக்குப் போகிறது.
இரண்டையும் சந்திக்க நேர்ந்தால்... திட்டிவிடாதீர்கள்.
**************************** *
செல்போனைக் கண்டுபிடித்தது அமெரிக்கா!
மிஸ்டு கால் கண்டு பிடித்தது இந்தியன்!
**************************** *
ஏசு, காந்தி, புத்தர் மூணு பேருக்கும்
உள்ள ஒற்றுமை என்ன?
மூணு பேருமே லீவு நாள்ல பிறந்தவங்க சார்!
**************************** *
பழகுவதில் நீ ஜென்டில்மேன்
தேசப்பற்றில் நீ இந்தியன்
கடலை போடுவதில் நீ முதல்வன் எல்லாம் சரி...
கடன் கேட்டா மட்டும் ஏண்டா அந்நியன் ஆயிடறே!
**************************** *
கர்நாடிக் பாட்டுக்கு எம்.எஸ்.எஸ்,
சினிமாப் பாட்டுக்கு டி.எம்.எஸ்,
தபால் அனுப்புறதுக்கு ஆர்.எம்.எஸ்.
உன்னை மாதிரி வெட்டிப்பய
படிக்கிறதுக்குத்தாண்டா எஸ்.எம்.எஸ்.
**************************** *
சிக்கன் பற... பற...
மட்டன் பற... பற...
ஆம்லெட் பற... பற...
பில் வருது பற... பற!
**************************** *
பச்சை அம்மாவுக்குப் பிடிக்கும் மஞ்சள்
கலைஞருக்குப் பிடிக்கும் சிவப்பு
நல்லகண்ணுக்குப் பிடிக்கும் கறுப்பு
வீரமணிக்குப் பிடிக்கும் காவி
ராமகோபாலனுக்குப் பிடிக்கும் காக்கி
உன்னை கையும் களவுமாப் பிடிக்கும்!
**************************** *
பப்ளிக்கா கிஸ் அடிப்பாங்க.
ஆனா, பிஸ் அடிக்க மாட்டாங்க
அது அமெரிக்கா! பப்ளிக்கா பிஸ் அடிப்பாங்க.
ஆனா, கிஸ் அடிக்க மாட்டாங்க அதான் இந்தியா!
**************************** *
நான் உமி கொண்டு வர்றேன்.
நீ அரிசி கொண்டு வா.
இரண்டு பேரும் சேர்ந்து
ஊதி ஊதித் தின்போம் இது பழசு.
நான் மிஸ்டு கால் உட்றேன்.
நீ கால் பண்ணு.
ரெண்டு பேரும் கடலை போடலாம் இது புதுசு!
**************************** *
*ஓரணா ரெண்டணா உண்டியலை
உடைச்சு நாலணா எட்டணா கடனை
உடனை வாங்கி அண்டா குண்டா
அடகு வெச்சு பிரிபெய்டு கார்டு
வாங்கி எஸ்.எம்.எஸ் அனுப்புறேன் பதில் அனுப்புறது...?
**************************** *
கவலைகள் உன்னை நோகடிக்கும்
பொழுது உன்விழி ஓரம் ஒரு துளி
நீர் சிந்தும் பொழுது என்னிடம் சொல்...
நான் உனக்காக அங்கு வருவேன்!
காரணம் நான் டிஸ்யூ விற்கிறேன்
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்!
****************************
அன்பே...
உன்னைப் பார்க்கும்வரை நான்
நானாக இருந்தேன். உன்னைப்
பார்த்த பின்பு கடன்காரனாக ஆகிவிட்டேன்.
****************************
அன்புக்கு அம்மா, ஆத்திரத்திற்கு
அப்பா. சிந்திப்பதற்கு நான்,
பைத்தியக்காரன்மாதிரி சிரிப்பதற்கு நீ!
****************************
உன்னைப் பார்க்க வேண்டும்,
பேசவேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் டிக்கெட் எடுத்தால்தான்
மிருகக் காட்சிச் சாலைக்குள் விடுவேன்
என்று சொல்கிறார் காவல்காரர்!
****************************
சத்தியமாகச் சொல்கிறேன்...
உன்னை விட்டால் யாருமில்லை..
எனக்குக் கடன் கொடுப்பதற்கு!
****************************
நீ வானொலியில் பாடினால் எனக்கு அதிக மகிழ்ச்சி!
அடைத்துவிடவும் வசதி.
இப்படி நேரில் கொல்கிறாயே நண்பா...
****************************
கண்ணீர்விட மாட்டேன்
கண்ணுக்குள் இருக்கும்
நீ மூழ்கிவிடுவாய் என்பதால்!
****************************
இதயத்தைக் காணவில்லை!
திருடியது நீ... இல்லை என்றால்
உனது தங்கையாக இருக்கும்!
Thursday, 18 March 2010
நாம் ஏன் நண்பர்களை பெற்றிருக்க வேண்டும்
திருடன்: எப்படியாவது இவளிடம் இருந்து இந்த பையை திருடிவிட வேண்டும்
திருடன்: ஏய் உன் பைய குடு இல்லேன்னா சுட்டுருவேன்
அவள்: சுட்டுடாத நான் எல்லாத்தையும் கொடுத்துடறேன்(யாரவது வந்து காப்பாத்துங்க)
அப்பாட போலீஸ் வந்துட்டாரு சார் இவன புடிச்சி ஜெயில போடுங்க சார்
சார் என்ன உட்டுறுங்க சார் நான் போயிடறேன், இவன எங்கயோ பார்த்த மேரி கீதே???
மச்சான் எப்படிடா இருக்க எவ்வளவு நாள் ஆச்சு உன்ன பார்த்து
திருடன்: படிக்கும் போது பார்த்தது இப்ப இன்னாடா பண்ற
அவள்: அட பாவிங்களே நீங்க ரெண்டு பெரும் கூட்டாளிங்களா இந்த போலீஸ்காரன என்ன பண்றேன் பாரு
சார் அந்த போலீஸ்காரர் திருடனோட கூட்டு வச்சிட்டு என் பணத்த எல்லாம் புடிங்கிட்டாங்க.
( அவர்கள் இருவரையும் கோர்ட்டில் ஒப்படைச்சிடாங்க) அய்யய்யோ நீதிபதி என்ன தண்டனை தருவாரோ? நீதிபதி வந்துகொண்டு இருக்கிறார்
இவர எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே? டே நம்ம முனுசாமி டா! மச்சான் எப்பிடி கீரடா ரொம்ப நாளா பார்க்கவே முடியலடா மச்சான்.
கடைசியில் அந்தப்பெண் முனுமுனுத்துக்கொண்டே வெளியில் செல்ல இவர்கள் மூவரும் ஜாலியாக ஓட்டலுக்கு சென்றார்கள்.
இப்ப புரியுதா நண்பர்களின் முக்கியத்துவத்தை பற்றி
டுடே லொள்ளு

அய்யய்யோ என்ன காப்பாத்துங்க
Wednesday, 17 March 2010
குறுந்தகவல் நகைச்சுவைகள்
1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....
2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....
2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?
உங்கள் காலனியை தினமும் சுத்தம் செய்ய வில்லை என்றால்
தயவு செய்து உங்கள் shoe வை தினமும் சுத்தம் செய்யுங்கள். அப்படி இல்லையென்றால் இப்படி தான் நடக்கும்
!
!
!
!
!
!
!
!
பாவம் இந்த உயிர்களை கொன்ற பாவம் நமக்கெதுக்கு
டுடே லொள்ளு
எவன்டா என்ன சீண்டியது
Thursday, 11 March 2010
மிக்ஸ் ஜோக்ஸ் 1
"சிந்திக்க தெரிந்த மனித குலத்திற்கே சொந்தமான கையிருப்பு ....
வேறு எந்த ஜீவராசிகளும் செய்ய முடியாத செயலாகும் இந்த சிரிப்பு"
வேறு எந்த ஜீவராசிகளும் செய்ய முடியாத செயலாகும் இந்த சிரிப்பு"
சிரிப்பு ஒரு சிறந்த மருந்து
ஒரு வழுக்கைத் தலை ஆள்:
"கொஞ்சம் ஏமாந்ததால எல்லாரும் என் தலை மேல ஏறி உட்கார்ந்துட்டாங்க?"
"அப்புறம் என்ன ஆச்சு?"
"வழுக்கி விழுந்துட்டாங்க!"
TTR : ஏம்பா... ரயிலில் புகை பிடிக்க கூடாதுன்னு சட்டம் இருக்கு. உனக்குதெரியாதா? எடு 200 ரூபாய்...
பயணி : என்ன சார் இது அநியாயமா இருக்கு...
TTR : என்னப்பா அநியாயம்?
பயணி : ரயிலுக்கு ஒரு சட்டம், எனக்கு ஒரு சட்டமா?
TTR : ??
பயணி : ரயிலே புகை பிடிக்கும் போது அதுக்குள்ளே இருக்கும் நான் மட்டும் புகைபிடிக்க கூடாதா....
மறுபடியும் நான் எப்ப வரணும் டாக்டர்?"
"பீஸ் கொடுக்க நூறு ரூபா சேர்ந்த பிறகு வாங்க போதும்"
"அக்கம் பக்கத்துலே கடன் வாங்கியாவது இப்ப சினிமா பார்த்தாகணுமா?"
"படம் எடுக்கறவங்களே கடன் வாங்கித் தாங்க எடுக்கறாங்க. அதனால இது ஒண்ணும் தப்பில்லே!"
மசால் தோசை, மைசூர் போண்டா எல்லாம் தின்னக் கூடாதுன்னு என்னைச் சொன்னது உடல் நலத்துக்காகத்தானே டாக்டர்?"
"ஆமாம். இதுல என்ன சந்தேகம்?"
"பொறாமையில சொல்லலியே?!"
"ஆறு மணிக்கு, பெட் காபி குடிக்கலாம்னு ஆசையா மாடு வாங்கினேன்..."
"என்ன கஷ்டம் இப்போ?"
"அஞ்சு மணிக்கே எழுந்து அதுக்குத் தீனி வைக்க வேண்டியிருக்கே?"
"நம்ம வீட்டுப் பூனை டயட்ல இருக்கா?"
"ஏன் கேட்கறீங்க?"
"பாதி எலியைத் தானே திங்குது?"
குழந்தைக்குச் செல்லம் கொடுக்கலாமான்னு
டாக்டரைக் கேளுங்க."
"அவரை எதுக்கு கேட்கணும்?"
"டாக்டரை கேட்காம இந்தக் குழந்தைக்கு எதுவும்
தரக் கூடாதுன்னு உங்க அம்மா சொல்லி இருக்காங்க."
"ஒரு கிலோ மீட்டர் தூரம் தானே என்னை டாக்டர்
நடக்கச் சொன்னார்? தவறுதலா ஒண்ணே
கால் கிலோ மீட்டர் நடந்துட்டேனே?"
"கால் கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ்ல
நடந்து வாக்கிங் போயிடுங்க. சரியாகிடும்."
கணவன் : பக்கத்து வீட்டு மாமி ரொம்ப நல்லவன்களாச்சே! நீ ஏன் வீணா அவங்களோட அடிக்கடி சண்டைக்குப் போறே?
மனைவி: அவங்க அசப்பில் பார்த்தா உங்கம்மா மாதிர இருக்காங்களே, அதான்!
இதுங்க ரெண்டும் எனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!"
"அப்படியா! அவனுக்கென்ன வயசு, இவனுக்கென்ன வயசு?"
மனைவி : ஏங்க, என் பிரசவ நேரத்தில் உங்களுக்கு உதவியா இருக்க எங்கம்மாவை வரவழைச்சிடட்டுமா?
கணவன் : வயதான காலத்தில் அவங்களை ஏன் சிரமப் படுத்துறே! பேசாம உன் தங்கையை வரவழைச்சிடு!
"சே, காலம் ரொம்பக் கெட்டுப் போச்சுப்பா!"
"ஏம்பா?"
"என் பெண்டாட்டி கூடவே நான் அதிகமா கத்துறேன்னு என் சின்ன வீடு கோவிச்சுக்கிறா?"
"ஹலோ இன்ஸ்பெக்டர்! பாரதி நகர், மூணாவது தெரு, ஏழு¡வது நம்பர் வீட்லேர்ந்து கேடி மயில்சாமி பேசறங்க. மூணு ரெட்டை வடச் சங்கிலி, ரெண்டு ஜதை முத்துப் பதிச்ச வளையல், வைர மோதிரம் நாலு, இருபதாயிரம் ரொக்கப் பணம் இவ்வளவுதான் திருடியிருக்கேன். நாளைக்கு வீட்டுக்காரங்க, அதிகப்படியா சொன்னா நம்பாதீங்க!"
. "உங்கப்பா ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கி, அதில் ஒண்ணைப் பிடிச்சுட்டு வெச்சார்ன்னா மீதி எத்தனை இருக்கும்?"
"எட்டு சார்!"
"எப்படி?"
"அவருக்குத் தெரியாம நான் ஒண்ணை உருவிடறேன்ல..."
"ஜட்டி, ப்ராவுடன் எந்த விளம்பரத்துக்கு போஸ் கொடுக்கறா அந்த மாடல்?"
"ஒன்பது கஜம் புடவை விளம்பரத்துக்குத்தான் போஸ் கொடுக்கறா. அவள் காலடியில் பார்... புடவைகள்."
"திருடப் போகும்போது ஏன் பொம்பளை மாதிரி வேஷம் போட்டுக்கிறே?"
"மாட்டிக்கிட்டா பெண் கைதிகள் இருக்கிற சிறையில் அடைப்பாங்களே!"
"உங்க ஆட்சியில் சுரங்கப் பாதைகளை அமைச்சதுக்காகவா உங்க மேல் வழக்குப் போட்டிருக்காங்க?"
"ஆமா. என்னோட பெரிய வீட்டுல இருந்து, சின்ன வீட்டுக்குப்போய் வர்ற மாதிரி, சுரங்கப் பாதைகளை அமைச்சிருந்தேன்!"
"வரதட்சணையா வைரத்தைத் தர்றேன்னு சொல்லிட்டு கரியைத் தர்றீங்களே!"
"இன்றைய கரி, நாளைய வைரமாச்சே!"
"தூங்கும்போது அலாரம் அடிக்கிற சத்தத்தைக் கேட்டாலே எனக்கு அலர்ஜி..."
"அதனால...?"
"அலாரம் செட் பண்ணிட்டு, அது அடிக்கறதுக்கு முந்தியே 'டாண்'னு எழுந்து, அதை ஆ·ப் பண்ணிடுவேன்!"
"மாப்பிள்ளைக்குக் கொஞ்சம் வயசாகி இருக்கலாம்... அதுக்குன்னு பொண்ணுவீட்டுக்காரங்க இப்படிப் பேசக்கூடாது..."
"ஏன்...?"
"'மாப்பிள்ளைக்கு என்ன போடுவீங்க...?'னு கேட்டா, 'பல்செட் போட்றோம்'னு சொல்றாங்க!"
"உன் புதுப் படத்துக்குப் பேரு ஏன் 'எங்கேயோ கேட்ட கதை'னு வெச்சே...?"
"எல்லாம் ஒரு தற்காப்புதான்!"
இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?
அடே சீக்கிரம் உள்ள வாடா யாராவது பார்க்க போறாங்க
இந்த காத்து அடிச்சாலே இப்படிதான்.
நல்லா மூடிட்டு போங்கடா தண்ணி உள்ள வரப்போகுது
பதிவு பிடித்திருக்கும் என நம்புகிறேன், பதிலை உங்கள் கருத்துக்களில் கூறவும்.
Subscribe to:
Posts (Atom)