அடே சீக்கிரம் உள்ள வாடா யாராவது பார்க்க போறாங்க
ஏதாவது கிண்டல் பண்ணீங்க இன்னைக்கு பாம்பு மட்டும் நாளைக்கு முதலை விட்டிருவேன்

நம்ம அடிச்சா miss ஆகாது

இந்த காத்து அடிச்சாலே இப்படிதான்.
மணி 81/2 ஆகுது, வேற மூளையை மாத்திட வேண்டியதுதான்.

இன்னாட இது அந்த ஹோட்டல் சாப்பிட்டு இப்படி ஆயிடுச்சே

இன்னொரு பாட்டில் குடுப்பா, ஒரே தாகமா இருக்கு

ஏம்பா யாராவது வந்து இந்த சைடு முட்டுகொடுங்கப்பா

அப்பாட இப்பதான் ஜாலி வயிறு ரொம்ப சின்னதா ஆயிடுச்சி பசியே எடுக்காது

கிளீன் பண்ணது போதும் சீக்கிரம் வந்து அந்த காதை கிளீன் பண்ணு

வேற மரமிருந்தா சொல்லுங்கடா, சீக்கிரம் போகணும்

அப்ப கூட நம்மள ரேசில் சேர்க்க மாட்டேங்கிறாங்களே

ரொம்ப பேசுன அப்படியே அழுதிடுவேன்

ஐயோ இதுக்கு மேல ஊதாதடா எனக்கு ஒரே தலைவளியாயிருக்கு

டே வெயிட்டர் சீக்கிரம் வாடா

இந்த மனுஷங்க எப்படித்தான் இத போடறாங்களோ

தயவு செய்து யாராவது கொஞ்சம் கண்டுபிடித்து தாருங்களேன்.

நல்லா மூடிட்டு போங்கடா தண்ணி உள்ள வரப்போகுது
போதுண்டா இதுக்கு மேல போட்டா சரியா மூட முடியாது.

பதிவு பிடித்திருக்கும் என நம்புகிறேன், பதிலை உங்கள் கருத்துக்களில் கூறவும்.
1 comment:
நல்லா இருக்கு
Post a Comment