திருடன்: எப்படியாவது இவளிடம் இருந்து இந்த பையை திருடிவிட வேண்டும்
திருடன்: ஏய் உன் பைய குடு இல்லேன்னா சுட்டுருவேன்
அவள்: சுட்டுடாத நான் எல்லாத்தையும் கொடுத்துடறேன்(யாரவது வந்து காப்பாத்துங்க)
அப்பாட போலீஸ் வந்துட்டாரு சார் இவன புடிச்சி ஜெயில போடுங்க சார்
சார் என்ன உட்டுறுங்க சார் நான் போயிடறேன், இவன எங்கயோ பார்த்த மேரி கீதே???
மச்சான் எப்படிடா இருக்க எவ்வளவு நாள் ஆச்சு உன்ன பார்த்து
திருடன்: படிக்கும் போது பார்த்தது இப்ப இன்னாடா பண்ற
அவள்: அட பாவிங்களே நீங்க ரெண்டு பெரும் கூட்டாளிங்களா இந்த போலீஸ்காரன என்ன பண்றேன் பாரு
சார் அந்த போலீஸ்காரர் திருடனோட கூட்டு வச்சிட்டு என் பணத்த எல்லாம் புடிங்கிட்டாங்க.
( அவர்கள் இருவரையும் கோர்ட்டில் ஒப்படைச்சிடாங்க) அய்யய்யோ நீதிபதி என்ன தண்டனை தருவாரோ? நீதிபதி வந்துகொண்டு இருக்கிறார்
இவர எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே? டே நம்ம முனுசாமி டா! மச்சான் எப்பிடி கீரடா ரொம்ப நாளா பார்க்கவே முடியலடா மச்சான்.
கடைசியில் அந்தப்பெண் முனுமுனுத்துக்கொண்டே வெளியில் செல்ல இவர்கள் மூவரும் ஜாலியாக ஓட்டலுக்கு சென்றார்கள்.
இப்ப புரியுதா நண்பர்களின் முக்கியத்துவத்தை பற்றி
டுடே லொள்ளு

அய்யய்யோ என்ன காப்பாத்துங்க
No comments:
Post a Comment