Saturday 6 February 2010

06/02/2010


 

உன்னை யாரவது
லூசுன்னு சொன்னா
கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!...
உங்களுக்கு எப்படி
தெரியும்ன்னு கேள்



********************

இயக்குனர் : - சார்! கதைப்படி நீங்க கழுதை மேய்க்கிறீங்க........

விஜய் : - ஐயோ ! இமேஜ் கெட்டு போய்டும் சார்.

இயக்குனர் : - என்னபன்றது சார், கழுதையின் காலைப்பிடிச்சாவது கால்சீட்
வாங்க வேண்டியது தான்


***************

இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத்
தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

*****

நீ என்ன தான் காஸ்ட்லி
மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால
உனக்கு கால் பண்ண முடியாது.

****

டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா
தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்


********

டைரக்டர்:நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடனும்

விஜய்: இல்லை 200நாள் ஓடனும்

டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார்

விஜய்: ங்கொய்யாலமுதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா


**************

மனைவியை அடிப்பவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை
என்று அறிவித்து விடலாமா அரசே?'

'வேண்டாம் அவ்வளவு தைரியமானவர்களை நம்
படையில் சேர்த்துக்கொள்ளுங்கள்!'


No comments:

Traker

Pages

LinkWithin

Related Posts with Thumbnails