"என்ன சொல்ற நீ"
"நான் சொன்ன ஜோக்கை புரிஞ்சுகிட்டு அவர் புதன்கிழமைதான் சிரிப்பார்.. உடனே லீவ் சேங்க்ஷன் பண்ணிடுவார்."
"நான் ரிடையர் ஆன பிறகு ரொம்ப கஷ்டப்படறேன்.."
"ஏன் அப்படி..?"
"பின், ஜெம், கிளிப் எல்லாம் காசுகொடுத்து வாங்க வேண்டியிருக்கு."
'பழைய பேப்பர்காரனுக்கும், ரேஷன் கடைக்காரனுக்கும் உள்ள ஒரு முக்கிய வித்தியாசம் என்ன?'

****
"போன மாசம் எங்கிட்ட ஆயிரம் ரூபா கடன் வாங்கினியே.. மறந்துட்டியா?""சேச்சே.. வாங்கி ஒரு மாசம்தானே ஆச்சு அதுக்குள்ள மறப்பேனா?"
***
"நம்ம கூட்டணியிலிருந்து எதிர்க்கட்சிக்குப் போன கட்சித் தலைவரைப் பற்றி கூட்டத்தில எப்படி பேசணும் தலைவரே!""நம்பிக்கைத்துரோகின்னு பேசுங்க."
"அவர் திரும்ப நாளைக்கே நம்ப பக்கம் வந்துட்டா..."
"நம் குடும்பத்திலிருந்து பிரிந்துச் சென்று மீண்டும் இணைய வந்துள்ள உடன் பிறப்பேன்னு பேசிடலாம்."
No comments:
Post a Comment