
“டாக்டர், எங்க தொட்டாலும் சரியா வலிக்குது”
- “எங்க தொட்டாலுமா?”
- “எங்கே, இடது காலைத் தொடுங்க”
- “வலது கால்”
- “ கொளப்புதே …கழுத்தைத் தொடுங்க”
- “மர்மமா இருக்கே… மாரைத் தொடுங்க”
- “ ஒண்ணுமே புரியலை…தலையைத் தொடுங்க”
- “ம்ம்ம்ம்… இதுக்கு நிறைய டெஸ்ட் எடுக்கணும்… போய் ப்லெட், யூரின் எல்லா சாம்பிளும் குடுங்க. ஈசிஜீ, ஸ்கேன், எக்ஸ் ரே எல்லாம் எடுக்கணும்”
- இரண்டு நாளாயிற்று.
“ம்ம்ம்.. ஆள் காட்டி விரல்லே அப்செட்"
No comments:
Post a Comment