Wednesday, 10 February 2010

விஜய்யிற்கு வச்ச ஆப்பு 1
1)
பாரக் ஒபாமா பின்லீடானை பிடிச்சே ஆகணும் எண்டு தன் இராணுவத்தமுடக்கி விட்டாரு சூர்ய எங்க ஒளிஞ்சுக்கலாம் எண்டு தன் உதவியாளர் கிட்டகேட்டாரு "வேட்டைக்காரன் போகுது அந்த தியேட்டர் இல போய் ஒளிஞ்சுக்குங்கஒரு பயலும் வர மாட்டான் அங்க " எண்டு சொன்னான். ஒசாமா உடனேஅடப்போயா தப்பிக்க வழி கேட்டா சாகுறதுக்கு வழி சொல்லுறியே "எண்டு கடுப்பாகினான் . "

02) ஒரு குரங்கு ஒரு குருவிய மீட் பண்ணிச்சாம். உன்ன விட நான் பேமஸ்
என்டிச்சாம் . அதுக்கு குருவி இல்ல இல்ல எண்ட பேர்ல தான் ஒரு படம் வந்திருக்கு அதனால நான் தான் பேமஸ் என்டிச்சு. அதுக்கு அந்த குரங்கு "அந்த பட ஹீரோவே நான் தான் எண்டு சொல்லிச்சு..

03) ஒரு மரத்தில பன்னிரண்டு குருவிகள் உக்காந்து இருந்திச்சு ஒருத்தன் வந்து துப்பாக்கியால சுட்டான் எல்லா குருவியும் பறந்திச்சு ஒண்டு மட்டும் ஓடாம இருந்திச்சு. ஏன்னா அது விஜய்யோட குருவி

04) நடிகர்களுக்கெல்லாம் ஒரு தேர்வு வச்சாங்க உங்களோட ஹிட் படங்களை
எல்லாம் பற்றி ஒரு குறிப்பு வரைக? என்பது தான் அந்த கேள்வி உடனே விஜய் எழுந்திருச்சுசொன்னாராம் "இது அவுட் ஒப் சிலபஸ் "
இன்னொரு தேர்வு அதுல கொடுக்கப்பட்ட கேள்வி "உங்களோட ப்ளாப்
படங்களை பற்றி ஒரு குறிப்பு எழுதுக ?"
விஜய் மட்டும் அடிஷனல் ஷீட்ஸ் வாங்கி தள்ளிகிட்டே இருந்தாராம் .....

05) விஜய் நடிச்ச படத்துக்கு தியேட்டர்ல எக்கச்சக்க கூட்டம். என்னடா எண்டு
ஆச்சரிய பட்டு கேட்டான் ஒருத்தன் ..
அதுக்கு இன்னொருத்தன் சொன்னான், அது ஒண்டும் இல்லடா இந்த படத்துக்கு
ஒருத்தன் ரிசர்வ் பண்ணி வந்திருக்கானாம். அவனை பார்க்க தான் இத்தனை கூட்டம்....

06) விஜய் : நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட,
ஒரு குரல் : டேய் நீ அடிச்சா கூட பரவால்லடா , நீ நடிச்சா தாண்டா தாங்கவும்
முடியல்ல தூங்கவும் முடியல்ல

07) ஒருத்தன் : 2012 படம் வந்திருக்கே பார்த்துட்டியா?
மற்றவன் :
விஜய் அரசியலுக்கு வந்த பின் உலகம் என்ன ஆகும் எண்டத அப்பட்டமா காட்டி இருக்காங்க !!!


08)
எஸ் எம் எஸ்-ல் வந்த ஒரு அபாயகரமான அறிவிப்பு இது
நமீதா ஒரு குடும்ப பெண். இந்த
எஸ் எம் எஸ் ஐ பதினைந்து பேருக்கு பார்வேர்டு செய்யவும். அப்படி செய்பவர்களுக்கு ராமராஜன் நடித்த ஏதாவது ஒரு படத்தின் டி.வி.டி இலவசம். மீறி இதை டெலிட் செய்பவர்களுக்கு வில்லு படத்தின் 20 டி.வி.டி கள் அனுப்பப்படும்.

09) குயிலபுடிச்சி கூண்டில் அடைச்சு கூவ சொல்லுகிற உலகம் "விஜய" புடிச்சி காச
கொடுத்து நடிக்க சொல்ற உலகம் அது எப்படி நடிக்கும் ஐயா.. படம் எப்படி
ஓடும் ஐயா?

10) வழமையாக ஒரு நடிகனின் படத்தை அவனது வெறிப்படத்துடன்தான்
ஒப்பிடுவார்கள்,விஜயின் முன்னைய படங்களையும் அவ்வாறே கில்லியுடன் ஒப்பிட்டார்கள்.ஆனால் இன்று வேட்டைக்காரன் எப்படி என்று ஒருவரிடம் கேட்டால் 'கில்லி' அளவுக்கு இல்லை என்றுகூட யாரும் கூறுவதில்லை , மாறாக குருவியை விட பரவாயில்லை என்றுதான் கூறுகிறார்கள். இதிலிருந்தே தெரிகிறது...

11)உலகத்தில் இரண்டு விதமானவர்கள் உண்டு ..."வாழ வேண்டியவர்கள், சாக
வேண்டியவர்கள்".. ம்ம்.. அப்போ விஜய் ...? "ஆங்... மறக்க பட வேண்டியவன்" ம்ம்... அப்போ அவங்க அப்பன்.? "ஆங்... யாருப்பா அவரு?

12)"நடிப்புனா என்ன" என்று கேட்ட போது.
கமல் -அது என் இன்னொரு உயிர்
ரஜினி - அதுதான் என் வாழ்க்கை
சூர்யா - அதுதான் என் சுவாஸம்
விஜய்- அப்படின்னா என்ன "ஏதாவது ரஜினி படமா?சொல்லுங்க REMAKE பன்னிடலாம்

No comments:

Traker

Pages

LinkWithin

Related Posts with Thumbnails